Tag: தஃப்ஸீர் ஸுரா அல் ஃபாத்திஹா

தஃப்ஸீர் ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 8)

தஃப்ஸீர் பாடம் 8 ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 8) வசனம் 3:  الرَّحْمَٰنِ ↔ அல்லாஹ்விடம் இருக்கும் பண்பு  الرَّحِيمِ ↔ பிறரின்மீது அல்லாஹ் காட்டக்கூடிய பண்பு. الرَّحْمَٰنِ ம் الرَّحِيمِ ம் இந்த இரண்டு வார்த்தைகளும் ஒரே இடத்தில் வந்தால்; இரண்டிற்கும் வெவ்வேறு அர்த்தம் வரும். ஆனால் இந்த இரண்டு வார்த்தைகளும் தனித்தனியே வந்தால் இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் அர்த்தம் ஒன்றுதான். உதாரணம்:- ஈமான், இஸ்லாம் இந்த இரண்டு வார்த்தையும் ஒரே இடத்தில் வந்தால், ஈமானிற்கு வேறு அர்த்தமும், இஸ்லாமிற்கு வேறு அர்த்தமும் கொடுக்கப்படும். ஆனால் இந்த இரண்டு வார்த்தைகளும் …

Continue reading

தஃப்ஸீர் ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 7)

தஃப்ஸீர் பாடம் 7 ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 7)  இந்த வசனத்தில் அல்லாஹ், அவன் தான் வணக்கத்திற்கு தகுதியானவன் என்பதை முற்படுத்தி, அவன் படைத்தவன் என்பதை பின்னால் சொன்னதற்கான காரணம்; நபிமார்கள் அனுப்பப்பட்ட சமுதாயம் அனைத்தும், இறைவன் தான் படைத்தான் என்பதில், எந்த ஒரு மாற்றுக்கருத்தும் இல்லாமல் இருந்தார்கள். ஆனால் வணக்கத்தை மட்டும் பிறருக்கு செலுத்தினார்கள் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். உலகங்களிலுள்ள அனைத்தையும் படைத்து பரிபாலிப்பவன் அல்லாஹ் தான். அனைத்திற்கும் அதிபதி அல்லாஹ் தான் என்பதை மனதில் ஆழமாக பதிய வைத்த ஒருவனுக்கு ஒரு காலமும் பெருமை வராது.

தஃப்ஸீர் ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 6)

தஃப்ஸீர் பாடம் 6 ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 6)   لِلَّهِ للَّه  لِ حَمْد حَمِدَ அல்லாஹ்விற்கு  அல்லாஹ் க்கு புகழ் புகழ்ந்தான்   الْحَمْدُ ல் வரும் ال ➡  أل للاستغراق (அனைத்தையும் உள்ளடக்கக்கூடிய ال )  அல்லாஹ்விற்கு அழகிய திருநாமங்கள் பல உள்ளன.  அல்லாஹ்வுடைய திருநாமங்களில் முதன்மையான நாமம்للهஎன்பதுதான்.  لله என்ற பெயர் அல்லாஹ்வைத் தவிர வேறு ஒன்றுக்கும் உபயோகப்படுத்த முடியாது. لله என்ற வார்த்தை إلاهஎன்ற வார்த்தையில் இருந்து வந்தது. إلاه என்றால் வணக்கத்திற்கு தகுதியானவன் என்று அர்த்தம். لله …

Continue reading

தஃப்ஸீர் ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 5)

தஃப்ஸீர் பாடம் 5 ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 5) 1) அல்லாஹ்வுக்கு உருவம் இருக்கிறதா? அல்லாஹ்வுடைய மகத்துவத்துக்கும் கண்ணியத்துக்கும் உரிய உருவம் அவனுக்கு இருக்கிறது; ஆனால் அது எப்படிப்பட்டது என்பதை நாம் சிந்திக்கவோ, கற்பனை செய்யவோ முடியாது. ஏனென்றால் அவனைப் போன்ற வேறு எதுவும் இல்லை. 2) الرَّحِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ சூரத்துல் ஃபாத்திஹாவின் முதல் ஆயத்தா? அது சூரத்துல் ஃபாத்திஹாவின் முதல் ஆயத் என்று சில அறிஞர்கள் கருத்து கூறுகிறார்கள். ● சில அறிஞர்கள்; குர்ஆனில் எந்த ஒரு சூராவை ஓதுவதாக இருந்தாலும் الرَّحِيمِ بِسْمِ اللَّهِ …

Continue reading

தஃப்ஸீர் ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 4)

தஃப்ஸீர் பாடம் 4 ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 4) ♥ வசனம் 3 الرَّحْمَٰنِ الرَّحِيم – அளவற்ற அருளாளன் நிகரற்ற  அன்புடையோன் என்ற மொழிபெயர்பு தவறாகும். الرَّحْمَٰنِ الرَّحِيم ↔ அளவற்ற அன்பாளன் நிகரற்ற அன்பாளன் என்ற மொழிபெயர்பே சரியானதாகும். 🏵 அல்லாஹ்வுடைய ஒவ்வொரு பெயரிலும் அவனுடைய பண்பு அடங்கி இருக்கும். الرَّحْمَٰنِ الرَّحِيم – என்ற இரண்டு பெயர்களிலும் உள்ள அவனுடைய பண்பு; (رحمةஅன்பு என்பதுதான்)

தஃப்ஸீர் ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 3)

தஃப்ஸீர் பாடம் 3 ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 3) குர்ஆனை ஓதுவதற்கு முன்னால் اعوذ بالله من الشيطان الرجيم 🔺ஓத வேண்டும். ஒரு சூராவின் ஆரம்பத்தில்  بسم الله الرحمن الرحيم – என்று ஓத வேண்டும்;ஆனால், இடையில் இருந்து சூரா-வை ஆரம்பிக்கும் போது بسم الله ஓத வேண்டிய அவசியமில்லை, اعوذ ஓதினால் போதுமானது. بِ ↔ கொண்டு اِسْمُ ↔ பெயர் اللهِ ↔ அல்லாஹ் بِسْمِ اللهِ -வில் ஒரு வினைச்சொல் மறைந்து இருக்கிறது. الله  –   لفظ الجلالة அல்லாஹ்விற்கு பல பெயர்கள் இருந்தாலும்; …

Continue reading

தஃப்ஸீர் ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 2)

தஃப்ஸீர் பாடம் 2 ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 2) ராஜிஹ் ↔ கனம் கூடியது. மர்ஜூஹ் ↔ கனம் குறைந்து. சூரத்துல் ஃபாத்திஹா தொழுகையின் ருகுன்-களில் ஒன்று என்பதில் எந்த ஒரு உலமாக்கள் இடையிலும் கருத்து வேறுபாடு இல்லை.

தஃப்ஸீர் ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 1)

               தஃப்ஸீர் பாடம் 1 ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 1) ஷேஹ் ஸாலிஹ் பின் அல் உதைமீன் தஃப்ஸீர் திறந்தான் – فتح :             சாவி – مفتاح :       தோற்றுவாய் – فاتحة # சூரத்துல் ஃபாத்திஹாவிற்கு இன்னும் நிறைய பெயர்கள் இருக்கிறது. ஷேஹ் ஸாலிஹ் பின் அல் உதைமீன் அவர்கள் 2 பெயர்களை மட்டும் இந்த தஃப்ஸீரில் குறிப்பிடுகிறார். ♥️அல் ஃபாத்திஹா    ♥️உம்முல் கிதாப் # இந்த ஸுராவில் குர்ஆனில் சொல்லப்பட்டுள்ள தவ்ஹீது,  நேர்வழி, வழிகேடு போன்ற அனைத்தைப் பற்றியும் சொல்லப்பட்டிருப்பதால் உம்முல் குர்ஆன் என்று அழைக்கப்படுகிறது – …

Continue reading