Tag: நஜீசின் வகைகள்

நஜீசின் வகைகள் பாகம் 4

ஃபிக்ஹ் நஜீஸ்களின் வகைகள் பாகம் – 4 المني والمذي والودي  சிறுநீரும் பிறகு வரும் வெள்ளை நிற வழுவழுப்பான நீர்  ↔ الودى      இச்சை நீர் ↔ المذي   (இந்திரியம் (குளிப்பு கடமை ↔ المني   (8) الودى – சிறுநீருக்குப் பிறகு  வரும் வெள்ளை நிற கனமான திரவம். இது அசுத்தமாகும். இது உடலிலோ உடையிலோ பட்டால் சுத்தம் செய்து கொள்ள வேண்டும் ஆயிஷா (ரலி) – சிறுநீர் கழித்ததற்கு பின் வரும் வதீ வந்தால் உளூ முறிந்து விடும். அவர்கள் அதை சுத்தப்படுத்த வேண்டும் குளிக்கத்தேவையில்லை. …

Continue reading

நஜீசின் வகைகள் பாகம் 3

ஃபிக்ஹ் நஜீஸ்களின் வகைகள் பாகம் – 3 நஜீஸின் வகைகள்: செத்த பிராணிகள் இரத்தம் பன்றி இறைச்சி மனிதனுடைய வாந்தி மனிதனுடைய சிறுநீர் மனிதனுடைய மலம் மேற்கூறப்பட்ட  மூன்றும் நஜீஸ் என்பதில் எந்தக்கருத்து  வேறுபாடும் இல்லை. ஆனால் வாந்தி குறைந்த அளவில் இருந்தால் அது மன்னிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதிகமாகி விட்டால் கழுவிட வேண்டும்.            7.  சிறுபிள்ளைகள் சிறுநீர் தாய்ப்பாலை மட்டுமே குடிக்கும் குழந்தை ஆண் குழந்தையாக இருந்தால் தண்ணீர் தெளித்துவிட்டால் …

Continue reading

நஜீசின் வகைகள் பாகம் 2

ஃபிக்ஹ் நஜீஸ்களின் வகைகள் பாகம் – 2 [highlight color=”yellow”]இரத்தம்[/highlight] ✦ பிராணிகளின் உடம்பிலிருந்து ஓடக்கூடிய இரத்தம் அசுத்தமாகும் (இரத்தம் சாப்பிடுவதும் ஹராமாகும்). ✦ மாதவிடாய்க்கால இரத்தமும் அசுத்தமாகும். ✦ ஆயிஷா (ரலி) – நாங்கள் கறிகளை சமைத்து சாப்பிடுவோம். சமைத்த பாத்திரத்தில் இரத்தத்தின் அடையாளங்கள் இருக்கும்(ஆகவே சிறிய அளவிலான கறியுடன் இருக்கும் இரத்தம் அசுத்தமல்ல). ✦ முஸ்லிம்கள் காயங்களுடன் தொழக்கூடியவர்களாக இருந்தார்கள். நம் உடலிலிருந்து வெளியேறும் சிறிய அளவிலான இரத்தம் அசுத்தமல்ல. [highlight color=”yellow”]பன்றி[/highlight] ❤  சூரா அல் அன்ஆம் 6:145 قُل لَّا …

Continue reading

நஜீசின் வகைகள் பாகம் 1

ஃபிக்ஹ் நஜீஸ்களின் வகைகள் பாகம் – 1 சூரா அல் முத்தஸ்ஸிர் 74:4 وَثِيَابَكَ فَطَهِّرْ ➥   உம் ஆடைகளைத் தூய்மையாக ஆக்கி வைத்துக் கொள்வீராக. சூரா அல்பகறா 2:222 إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ ➥   பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்; இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்.” ❣   நபி (ஸல்) – சுத்தம் ஈமானின் பாதியாகும் ❣   செத்த பிராணி இஸ்லாம் சொன்ன பிரகாரம் அறுக்கப்பட்ட பிராணிகள் ஹலாலானவை. அதை தவிர …

Continue reading